க - வரிசை 95 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கோரம்

சபை நடத்தத் தேவையான குறைந்த அளவு உறுப்பினர்கள்.

கோளாறு

சீர்குலைவு : சிக்கல்.

கோள் மூட்டுதல்

ஒருவரைப்பற்றித் தவறாகக் கூறுதல்.

கோஷா

இஸ்லாமிய மகளிர் உடலை மறைத்துக்கொள்ளும் ஆடை நிலை.

குழாம்

ஒரு வகையாகப் பிரிந்து நிற்கும் கும்பல்

கோஸ்

முட்டைக்கோஸ்.

கௌபீனம்

கோவணம்.

கௌளிசொல்

பல்லி ஒலி எழுப்பும் வகை.

கூழைக்கிடா

சாம்பல் கூழைக்கடா

குரங்கு

ஓர் உயிரினம்

கிழாத்தி

கிளாத்தி

கார்த்திகைப்பூ

காந்தள்
செங்காந்தள்
வெண் காந்தள்
தோன்றி

கருங்கொடிமுந்திரி

கருந்திராட்சை

குருதிநெல்லி

சிவப்பு நிறத்தை உடைய நெல்லித்தாவரம்

குப்பைமேனி

கொழிப்பூண்டு

கற்றாழை

கத்தாழை

காகதுண்டம்

அகில்

குருவிச்சிப்பழம்

குரங்கு வெற்றிலை

கோவை

ஒரு பழம்
தொகுப்பு

கற்பூரவல்லி

கற்பூரவள்ளி / கற்பூரவல்லி
மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைச் செடியாகும்.
கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர்.