ச - வரிசை 1 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சீமான்

செல்வந்தன்

சீமாட்டி

செல்வமுள்ளவள்

செருக்கு

அகங்காரம்

சிலப்பதி

உட்பொருள்

செந்தாழை

செதில்கள் போன்ற சொர சொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப் பகுதியையும் உடைய பெரிய பழம்.
செந்தாழை என்பது அன்னாசிப்பழத்தின் தூயதமிழாகும்.

சுவாசம்

மூச்சு

சொப்பனம்

கனவு

சாதம்

சோறு

சம்மேளனம்

கூட்டமைப்பு

சத்தியம்

வாய்மை; உண்மை

சரித்திரம்

வரலாறு

சாதாரண

இயல்பான

சௌக்கியம்

நலம்

சரசுவதி

கலைமகள்

சகோதரன்

உடன் பிறந்தவன்

சக

உடன்

சமுத்திரம்

பெருங்கடல்

சிநேகம்

நட்பு

சங்கீதம்

இசை

சுய

தன்