ஆ - வரிசை 28 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆகாசவல்லி

ஒருகொடி, சீந்தில்.

ஆகாசவாணி

அசரீரிவார்த்தை.

ஆகாசி

சீந்தில்.

ஆகாதம்

அடி, குளம், கொலை, கொலைக்களம்.

ஆகாதன

முடியாதன.

ஆகாதனம்

கொலைக்களம், கொலை.

ஆகாமி

வருதல்.

ஆகாயகருடன்

ஆகாசகருடன், சீந்தில்.

ஆகாயகாமி

ஆகாசகாமி.

ஆகாயக்சத்திரி

ஆகாசக்கத்தரி.

ஆகாயக்குணம்

ஆகாசக்குணம்.

ஆகாயத்தின்குணம்

ஆகாயக்குணம்.

ஆகாயத்தூள்

ஒட்டடை.

ஆகாயபதலி

துரிசங்குபதவி.

ஆகாயபதி

இந்திரன்.

ஆகாயவழுதலை

ஒரு வழுதுணை.

ஆகாயவாணி

அசரீரியான
வானொலி

ஆகாரகுத்தி

மாசாலம்.

ஆகாரசம்பவம்

நிணம்.

ஆகாரதாகம்

வீடுசுடுதல்.