ப - வரிசை 5 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பேஷ்

'மிக நன்று' என்னும் பொருள் குறிக்குஞ் சொல். (C. G.)
பாராட்டுச் சொல்.

புகைச்சல்

மனக்குமுறல்.

பைராகி

துறவி.

பேட்டை

ஏழை மக்கள் வசிக்கும் பகுதி

பைய

மெதுவாக.

பைசல்

தீர்வு காணுதல்.

பங்குனி

மீனம் ( 30 ) ( 15 marc)

புரட்டாசி

கன்னி (31) ( 17 Sep)

பேனா

தூவல்

பென்சில்

கரிக்கோல்

போட்டோ ஸ்டேட்

படிப்பொறி

பிங் பாங்

மேசைப் பந்து

பேதர் டஸ்ட்டர்

தூசழிப்பான்

பிரேம்

சட்டம்

போட்டோ

நிழல்படம்

பேட்டரி

மின்கலம்

பேக்கரி

வெதுப்பகம்

பிஸ்கட்டு

ஈரட்டி

போனஸ்

நன்னர் , ஊக்கவூதியம்

பன்மை

பல பொருட்களை குறிப்பிட பயன்படும்
எ.டு - ஆடு = ஆடுகள்; மாடு = மாடுகள்