ப - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பிகம்

குயில்

பாட்டாணி

கொண்டலாத்தி

புழுக்கொத்தி

கொண்டலாத்தி

பெருங்கொடை

கொண்டலாத்தி

பலுக்கல்

ஒரு சொல்லினை உச்சரித்தல்
ஒலிவடிவில் வாயால் உச்சரித்து விளக்கமழித்தல்

பின் நவீனத்துவம்

பழமையின் புதுமை
எதிர்மாறான செயற்பாடு

புயல்

கடுமையான காற்று;பெருங்காற்று
பெருங்காற்றுடன் மழை பெய்தல்
மேகம்
விண்டுமுன்னிய புயல் (பதிற்றுப். 84, 22)

பையன்

18 வயதுக்கு குறைவான மனித இனத்தின் ஆண்

பிரதிபலிப்பு

கண்ணாடி முதலிய பளபளப்பான பரப்பில் பட்டுத் திரும்பி வரும் ஒளி; எதிரொளி
அப்பரப்பில் திரும்பத் தோன்றும் உருவம்; பிரதிபிம்பம்
ஒன்றின் ஊடாகத் தோன்றும் வெளிப்பாடு

பனுவல்

நூல்
புத்தகம்

பாலை

ஒரு காட்டுமரம்
தமிழர் நிலப்பிரிப்பு

பிரிப்பு

ஒரு பொருளிலிருந்து சிறிதக்கப்பட்டதைக் குறிக்கும்

பீடு நடை

பெருமித நடை
வெற்றி நடை

பொறை

சிறு குன்று. அறையும் பொறையு மணந்ததலைய (புறநா. 118)
மலை. நெடும்பொறை மிசைய குறுங்காற் கொன்றை (ஐங்குறு. 430).
பாரம். குழையு மிழையும் பொறையா (கலித். 90).
கனம். பொறை தந்தனகாசொளிர் பூண் (கம்பரா. அதிகா. 40).
பூமி. பொறைதரத் திரண்ட தாரு (இரகு.தசரதன்சாப. 50)
பொறுமை. வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை(குறள், 153).
அடக்கம். அருந்தகிமுதலிய மகளிராடுதல் புரிந்தனர் பொறையுநாணு நீங்கினார் (கம்பரா. மீட்சி. 88).
கருப்பம்
வலிமை. போதகாதிபன் முதலை வாயிடைப் பொறை தளர்ந்து (பாரத.வேத்திரகீய. 1)
சலதாரை முதலிய அடைக்கும் கல்

பொறையுடைமை

நல்லொழுக்கம்

பேரீச்சை

ஒரு பழம்

பகைவர்

எதிராளி

பிழை

தவறு

பெரியப்பா

தந்தையின் முத்த சகோதரன்

பாழ் நிலம் பாலை

மருதம்
நெய்தல்