வ - வரிசை 1 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
வானுர்தி

வானத்தில் பயணம் செய்ய பயன்படும் ஊர்தி

வெளிமம்

விண்வெளி
பரவெளி

விட்டுவிடு

கைவிடு

வழி

ஒரு செயலை நிறைவேற்ற அல்லது ஒரு கருத்தை தெரிவிக்க மேற்கொள்ளும்)வழிமுறை, சாதனம்
தந்திரம்

விரோதம்

பகை

விருத்தி

பெருக்கம்

விஷம்

நஞ்சு

விருட்சம்

மரம்

வஸ்து

பொருள்

வயோதிகம்

முதுமை

வாலிபம்

இளமை

விவாகம்

திருமணம்

வாகனம்

வண்டி
ஊர்தி

விசேஷம்

சிறப்பு

வருஷம்

ஆண்டு

விஷ்ணு

திரு்மால்

விஸ்தீரணம்

பரப்பளவு; பரப்பு

வாயு

வளி(காற்று)

வைத்தியம்

மருத்துவம்

வனம்

காடு