போக

"போக" என்பதன் தமிழ் விளக்கம்

போக

(ஒலிப்புமுறை) ISO 15919: /Pōka/

தவிர. போரிலிற்றவர்கள்போக மற்றவர் புறத்தி லோடியதும் (பிரபோத. 30, 59)
பகுதிப்பொருளில் வரும் ஒரு துணைச்சொல். நான் வரப்போகக் காரியம் நடக்க வில்லை

Besides, excepting
An expletive of emphasis

தமிழ் களஞ்சியம்

  • நாட்டுப்புற பாடல்கள் » நிற்கட்டுமா போகட்டுமா
  • குழந்தைகளுக்கான பாடல்கள் » பள்ளிக் கூடம் போகலாமே
  • கம்பர் » வேளாண் தொழிலின் சிறப்பு » நூல் » சால்பலபோக்கி புழுதியாக்கலின் சிறப்பு
  • புரட்சிக் கவிதைகள் » புதிய உலகம் » யாத்திரை போகும் போது!
  • போக என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.