பெரிய

"பெரிய" என்பதன் தமிழ் விளக்கம்

பெரிய

(ஒலிப்புமுறை) ISO 15919: /Periya/

(பெயரடை) பெரிதான. பெரிய மேருவரையே சிலையா மலைவுற்றார் (தேவா.1114, 9).
மூத்த. பெரிய தாயார்.
முக்கியமான. பெரிய காரியம்.

(பெயரடை) Large, great
Elder
Important great
Big

தமிழ் களஞ்சியம்

  • திருக்குறள் » பொருட்பால் » அரசியல் » பெரியாரைத் துணைக்கோடல்
  • திருக்குறள் » பொருட்பால் » அங்கவியல் » பெரியாரைப் பிழையாமை
  • குழந்தைகளுக்கான பாடல்கள் » யானை பெரிய யானை
  • ஔவையார் » தனிப்பாடல்கள் » பெரியது
  • பெரிய என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.