படி

"படி" என்பதன் தமிழ் விளக்கம்

படி

(ஒலிப்புமுறை) ISO 15919: /Paṭi/

(பெயர்ச்சொல்) அளக்கப் பயன்படும் ஒரு அளவை = 8 ஆழாக்கு
எ.கா. ஒரு படி அரிசி.
மேலே ஏறுவதற்குப் பயன்படும் படி
மாடிப் படி

(பெயர்ச்சொல்) step

படி

(வினைச்சொல்) கற்க

(வினைச்சொல்) read
learn
study

தமிழ் களஞ்சியம்

  • கம்பர் » வேளாண் தொழிலின் சிறப்பு » நூல் » பரம்படித்தலின் சிறப்பு
  • கவிஞர் கண்ணதாசன் » அர்த்தமுள்ள இந்துமதம் » மறுபடியும் பாவம் - புண்ணியம்
  • கவிஞர் கண்ணதாசன் » அர்த்தமுள்ள இந்துமதம் » விதிப்படி பயணம்
  • படி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.