தான்

"தான்" என்பதன் தமிழ் விளக்கம்

தான்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Tāṉ/

(பிரதிப்பெயர்) படர்க்கை யொருமைப்பெயர். தன்னைத் தலையாகச் செய்வானுந் தான் (நாலடி, 248).
சுயம். தானாகப் படித்தவன்.
தேற்றச்சொல். உனைத் தான் நோக்கி நிற்கும் (வெங்கைக்கோ. 41).
அதைச்சொல். தாந்தான் கின்று நின்றசைமொழி (நன்.441). அதுவன்றி இஃது ஒன்று என்று பொருள்படுவதோர் இடைச்சொல். (திருக்கோ. 382, உரை.)

(பிரதிப்பெயர்) He, she or it
Oneself
A word used as intensive
Expletive affixed to any noun or pronoun and declined instead of it
conj. Besides

தமிழ் களஞ்சியம்

  • பாரதியார் பாடல்கள் » சுட்டும் விழிச் சுடர் தான்
  • தாலாட்டுப் பாடல் » மார்கழி மாசத்திலேதான்
  • தண்ணீர் தேசம் » வாழ்வின் மர்மம்தான்
  • தான் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.