கொரோனாவைரசு

"கொரோனாவைரசு" என்பதன் தமிழ் விளக்கம்

கொரோனாவைரசு

(ஒலிப்புமுறை) ISO 15919: /Korōṉāvairacu/

கொரோனா நச்சுயிரி பாலூட்டிகளிலும் பறவைகளிலும் நோய்களை ஏற்படுத்தும் ஒரு தீநுண்மி ஆகும். இவை பசுக்கள்
பன்றிகளில் வயிற்றுப்போக்கையும்
கோழிகளில் மேல் சுவாச நோயையும் உண்டாக்கும். இத்தீநுண்மிகள் மனிதர்களுக்கு சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இத்தொற்றுகள் பெரும்பாலும் மிதமானவையாக இருந்தாலும் அரிதான சந்தர்ப்பங்களில் ஆபத்தானவையாக உள்ளன.

Coronaviruse

மெய் உயிர் இயைவு

க்+ஒ=கொ
ர்+ஓ=ரோ
ன்+ஆ=னா
வ்+ஐ=வை
ர்+அ=
ச்+உ=சு

கொரோனாவைரசு என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.