கய

"கய" என்பதன் தமிழ் விளக்கம்

கய

(ஒலிப்புமுறை) ISO 15919: /Kaya/

(பெயரடை) பெரிய. கயவாய்ப் பெருங்கையானை (தொல். சொல். 320, உரை).
மெல்லிய. கயந்தலை மடப்பிடி (தொல். சொல். 322, உரை).

(பெயரடை) Great
Tender, smooth, delicate

தமிழ் களஞ்சியம்

  • திருக்குறள் » பொருட்பால் » ஒழிபியல் » கயமை
  • நாலடியார் » பொருட்பால் » கயமை
  • கம்பர் » வேளாண் தொழிலின் சிறப்பு » நூல் » பூட்டு கயிற்றின் சிறப்பு
  • கம்பர் » வேளாண் தொழிலின் சிறப்பு » நூல் » கயிற்றின் தொடைச் சிறப்பு
  • கய என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.