ஐய

"ஐய" என்பதன் தமிழ் விளக்கம்

ஐய

(ஒலிப்புமுறை) ISO 15919: /Aiya/

(வியப்பிடைச்சொல்) அதிசயக் குறிப்பு. ஐயவின்னதொ ரற்புத மாயைய (திருவிளை. விடை.23).
இரக்கக் குறிப்பு. ஆதுலரானீ ரந்தோ வையவென் றழுது (திருவிளை. மாமனாக. 23).
வியக்கத்தக்க. ஐயகோங் குறைத்தர (கலித். 29).
நொய்ய. ஒருதனக்குள்ள வைய படையையும் (திருவாலவா. 46, 12).
அழகிய.

(வியப்பிடைச்சொல்) An exclamation of wonder
An exclamation of pity, concern
Wonderful
Small weak
Beautiful

தமிழ் களஞ்சியம்

  • பாரதியார் பாடல்கள் » ஐய பேரிகை
  • ஐய என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.