ஏற

"ஏற" என்பதன் தமிழ் விளக்கம்

ஏற

(ஒலிப்புமுறை) ISO 15919: /ēṟa/

(வினையடை) அதிகமாக. அரைப்படிக்கு ஏறக்கொடு.
உயர. அந்தர மாறா... ஏறபறக்கெனிற் பறந்திடும் (சீவக. 2156)
முழுவதும். என்னுடையிருளை யேறத் துரந்தும் (திருவாச. 2, 6)
முற்பட. மாமனிடத்து ஏறச்செல்லு நிலைமையை விரும்பும் (சீவக. 1932, உரை)

(வினையடை) So as to exceed more than
On high, in the air, above
Completely, entirely
In advance, forward

தமிழ் களஞ்சியம்

  • பட்டினப்பாலை » ஏற்றுமதி இறக்குமதி நிகழும் பண்டசாலை முற்றம்
  • ஏற என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.