ஏது

"ஏது" என்பதன் தமிழ் விளக்கம்

ஏது

(ஒலிப்புமுறை) ISO 15919: /ētu/

(பிரதிப்பெயர்) எது - உனக்கேதுவேணும்,
ஏன் - அவன் உன்னையப்படிப் பேசவேண்டியதேது
எங்கிருந்து
எப்படி - அவனுக்குப் பணமேது௯

(பிரதிப்பெயர்) Which
what
Why
Whence
how

தமிழ் களஞ்சியம்

  • தண்டியலங்காரம் » பொருளணியில் » ஏதுவணி
  • ஏது என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.