உலக வங்கி

"உலக வங்கி" என்பதன் தமிழ் விளக்கம்

உலக வங்கி

(ஒலிப்புமுறை) ISO 15919: /Ulaka vaṅki/

பொருளாதாரத்தில் பிந்தங்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காக வட்டி இல்லாமலோ குறைந்த வட்டியிலோ கடன் கொடுப்பதற்காக உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட வங்கி

international bank for reconstruction and development also known as world bank

உலக வங்கி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.