உயர்திணை

"உயர்திணை" என்பதன் தமிழ் விளக்கம்

உயர்திணை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Uyartiṇai/

மனிதரையும் தெய்வங்கலையும் உள்ளடக்கிய பெயர்ச்சொல் பகுப்பு
இச்சொல் தமிழ் இலக்கணப் பரப்பில் காணப்படுகிறது. மனிதர்கள், தேவர்கள், தெய்வங்கள் ஆகியோர் உயர்திணையின் பாற்படுவர் என்கிறது தமிழ் இலக்கணம்.ஏனைய உயிரிகளும் சடப்பொருள்களும் அஃறிணையின் பாற்படும். அஃறிணை என்பது உயர்திணை அல்(லாத) +திணை எனப்பொருள்படும்.

class of nouns comprising of humans and celestial beings
group of superiors

தமிழ் களஞ்சியம்

  • இலக்கணம் » பிற விதிகள் » திணை » உயர்திணை
  • மெய் உயிர் இயைவு

    =
    ய்+அ=
    ர்=ர்
    த்+இ=தி
    ண்+ஐ=ணை

    உயர்திணை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.