"ஈ" என்பதன் தமிழ் விளக்கம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /ī/

(பெயர்ச்சொல்) வீடுகளில் பறந்து திரிந்து உணவுப் பொருள்கள்,குப்பைகள் போன்றவற்றை மொய்க்கும் (ஆறு கால்களை உடைய)ஒரு சிறிய கருப்பு நிறப் பூச்சியினம்
அதிசயக்குறிப்பு. எங்களுக்குத் தெரியாதபடி யிராநின்றதீ! (ஈடு, 1, 3, 9).
நான்காமுயிரெழுத்து
கொடு

(பெயர்ச்சொல்) house fly
An exclamation expressive of wonder
The symbol of the close front tense unrounded vowel in the Tamil language, being the fourth letter among the vowels of the Tamil alphabet

தமிழ் களஞ்சியம்

  • திருக்குறள் » அறத்துப்பால் » இல்லறவியல் » ஈகை
  • நாலடியார் » அறத்துப்பால் » ஈகை
  • நாலடியார் » பொருட்பால் » ஈயாமை
  • இலக்கணம் » யாப்பு » சீர் » ஈரசைச்சீர்
  • மெய் உயிர் இயைவு

    =

    என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.