ஈச்சை

"ஈச்சை" என்பதன் தமிழ் விளக்கம்

ஈச்சை

(ஒலிப்புமுறை) ISO 15919: /īccai/

1.பழுப்பு நிறமும் இனிப்புச் சுவையும் உடைய கொத்துக்கொத்தான சிறு பழங்களைத் தரும் முள் போன்று கூரிய நுனியுடைய ஓலைகளைக் கொண்ட தென்னையை ஒத்த சிறிய மரம் 2.மேற்குறிப்பிட்டது போன்ற பழங்களைத் தரும் முள் போன்று கூரிய இலைகளைக் கொண்ட குத்துச்செடி

1.indian date palm 2.wild date

மெய் உயிர் இயைவு

=
ச்=ச்
ச்+ஐ=சை

ஈச்சை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.