இளம்

"இளம்" என்பதன் தமிழ் விளக்கம்

இளம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Iḷam/

1.இளமையான
சிறுவயதுடைய 2.(தாவரங்களைக் குறிப்பிடப்படும்போது)வளரத்தொடங்கியுள்ள
முதிராத 3.(ஒரு துறையில் )முன்னேறிவருகிற அல்லது ஆரம்ப நிலையில் இருக்கிற 4.(நிறத்தைக் குறிப்பிடும்போது)வெளிர் 5. (ஒன்றின் தன்மையை குறிப்பிடும்போது)மென்மையான
மிதமான

1.young 2.tender
young 3.fledgling(in a particular field) 4.pale
notdeep 5.comfortable
gentle
soft

இளம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.