இரு

"இரு" என்பதன் தமிழ் விளக்கம்

இரு

(ஒலிப்புமுறை) ISO 15919: /Iru/

உட்கார்தல்
பெரிய. மாயிரு ஞாலம் (குறள், 999).
கரிய. இருமலர்க் குவளை யுண்கண் (சீவக. 1171).

sit
Great, spacious, vast
Black

தமிழ் களஞ்சியம்

  • பாரதியார் பாடல்கள் » பல்வகைப்பாடல்கள் » கடவுள் எங்கே இருக்கிறார்?
  • இரு என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.