இரத்த ஓட்டம்

"இரத்த ஓட்டம்" என்பதன் தமிழ் விளக்கம்

இரத்த ஓட்டம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Iratta ōṭṭam/

உடலின் எல்லாப் பாகங்களுக்கும் சென்று மீண்டும் இருதயத்திற்கே திரும்பும் தொடர்ச்சியான இரத்தச் சுழற்சி

blood circulation

இரத்த ஓட்டம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.