இதோ

"இதோ" என்பதன் தமிழ் விளக்கம்

இதோ

(ஒலிப்புமுறை) ISO 15919: /Itō/

(வியப்பிடைச்சொல்) அருகில் உள்ள ஒன்றை அல்லது ஒருவரைச் சுட்டிக்காட்டுவதற்காகப் பயன்படுத்தும் இடைச்சொல்
இதோவந்து நின்றதென் மன்னுயிரே (திருக்கோ.39)
'இங்கே பார்!' என்ற பொருளுள்ள ஒரு வியப்புக் குறிப்பு மொழி
இதா

(வியப்பிடைச்சொல்) particle used for pointing out something or someone in proximity,here
Lo! behold! an exclamation expressive of calling a person's attention to something take notice

மெய் உயிர் இயைவு

=
த்+ஓ=தோ

இதோ என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.