இது

"இது" என்பதன் தமிழ் விளக்கம்

இது

(ஒலிப்புமுறை) ISO 15919: /Itu/

(பெயரடை) பேசுபவருக்கு அருகில் இருக்கும் ஒன்றை அல்லது ஒருவரைக் குறிக்க அல்லது வாக்கியத்திலோ அல்லது பத்தியிலோ சற்று முன்னர் குறிப்பிட்ட பெயரை மீண்டும் குறிப்பிடப் பயன்படுத்தும் பிரதிப்பெயர்
இஃது,சுட்டுச்சொல்
அஃறிணை யொருமைச்சுட்டு
இந்த. இது விஷயம் யாரும் அறிந்ததே

(பெயரடை) this
This, the thing close to the speaker, used impersonally
This, before neut. sing. nouns

மெய் உயிர் இயைவு

=
த்+உ=து

இது என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.