இசை

"இசை" என்பதன் தமிழ் விளக்கம்

இசை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Icai/

(பெயர்ச்சொல்) மனதை, இசைய வைப்பது இசையாகிறது.
இனிமையாகப் பாடும் படல்கள் அல்லது ஓசைகள்
புகழ் (ஈதல் இசைபட வாழ்தல்)
சங்கீதம் என்று வடமொழியினர் அழைப்பர்.

(பெயர்ச்சொல்) vocal or instrumental music

இசை

(வினைச்சொல்) உடன்படுதல்
சம்மதித்தல்

(வினைச்சொல்) Agree

தொடர்புள்ளவை

தமிழ் களஞ்சியம்

  • ஆய்வு » தமிழரின் மறைந்த இசைக்கருவி
  • ஆய்வு » இசைத்தமிழ்
  • இசை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.