ஆகா

"ஆகா" என்பதன் தமிழ் விளக்கம்

ஆகா

(ஒலிப்புமுறை) ISO 15919: /ākā/

(வியப்பிடைச்சொல்) வியப்பு,பாராட்டு,ஏளனம் போன்ற உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் இடைச்சொல்
வியப்புகுறிப்பு. ஆகா என்ன வேலைப்பாடு!
சம்மதக்குறிப்பு. ஆகா! அப்படியே செய்வேன்.

(வியப்பிடைச்சொல்) particle used for expressing wonder,appreciation and disappointment or derision
An exclamation expressive of wonder
An exclamation expressive of assent

ஆகா என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.