அற் ஹோம்

"அற் ஹோம்" என்பதன் தமிழ் விளக்கம்

அற் ஹோம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Aṟ hōm/

தேவையொன்றுக்கு பணம் சேர்க்கும் நோக்கில் உறவினர் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து நல்லுணவு பரிமாறி அவர்களின் மனவிருப்போடு அளிக்கும் பணத்தினைப் பெற்றுக் கொள்ளும் சில சமூகத்தவர்களால் செய்யப்படும் சடங்கு

அற் ஹோம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.