அம்ம

"அம்ம" என்பதன் தமிழ் விளக்கம்

அம்ம

(ஒலிப்புமுறை) ISO 15919: /Amma/

(வியப்பிடைச்சொல்) கேட்டற்பொருளைத் தழுவிவரு மிடைச்சொல். அம்ம கேட்பிக்கும் (தொல். சொல். 278).
ஒரதிசயக் குறிப்பு. விதியினார்க்கியா னம்ம செய்கின்றதோ ரளவுண்டோ (கந்தபு. அசுரர்தோற். 14).
ஓர் உரையசைச்சொல். (நன். 437, மயிலை.)

(வியப்பிடைச்சொல்) An exclamation inviting attention
An exclamation of surprise or wonder Expletive adding grace to composition

தமிழ் களஞ்சியம்

  • பாரதியார் பாடல்கள் » அம்மாக்கண்ணு பாட்டு
  • குழந்தைகளுக்கான பாடல்கள் » அம்மா இங்கே வா! வா!
  • அம்ம என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.