அதோ

"அதோ" என்பதன் தமிழ் விளக்கம்

அதோ

(ஒலிப்புமுறை) ISO 15919: /Atō/

சற்றுத் தொலைவில் இருக்கும் ஒன்றை அல்லது ஒருவரைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தும் இடைச்சொல்
சுட்டிக் கவனிக்கச்செய்தற் குறிப்பு. அங் கதோ வுள்கறுத் தழகிற் றேய்ந்தது (சீவக. 2679).

particle meaning 'there'
Lo! behold!

அதோ என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.