அச்சுக்குத்தி

"அச்சுக்குத்தி" என்பதன் தமிழ் விளக்கம்

அச்சுக்குத்தி

(ஒலிப்புமுறை) ISO 15919: /Accukkutti/

வண்டிலின் இரு பக்க சில்லுகளையும் இணைத்து நிற்கும் இரும்பிலான அச்சினை மூடியுள்ள வைரமான மரக்குற்றி. உ+ம்: அச்சுக்குத்திக்கு நல்ல மாமரத்துண்டு ஒண்டு தேவையாகக் கிடக்கு. எங்கையேன் சந்திச்சாச் சொல்லுங்கோ. ஒத்த சொல்: அச்சுக்குற்றி

மெய் உயிர் இயைவு

=
ச்=ச்
ச்+உ=சு
க்=க்
க்+உ=கு
த்=த்
த்+இ=தி

அச்சுக்குத்தி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.