Product

"Product" என்பதன் தமிழ் விளக்கம்

Product -

பெயர்ச்சொல் விளைபொருள்
விளைபஸ்ன்
விளைவி
(கண.) பெருக்கம்
பெருக்கல் விளைவு
(வேதி.) பிரிவில் புதிதுண்டாகுஞ் சேர்மம்.

எடுத்துக்காட்டுகள்

The novelty of the product attracted buyers in great numbers
பொருளின் புதுமை வாங்குபவர்களை பெரும் எண்ணிக்கையில் கவர்ந்தது

Product என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.