Counter

"Counter" என்பதன் தமிழ் விளக்கம்

Counter -

பெயர்ச்சொல் எண்ணுபவர்
கணக்கிடுபவர்
கணக்கிடும் பொறி
எண்குரு
எண்காட்டி
குறிவில்லை
நாணயக் கணக்கீட்டுக்குப் பயன்படும் நாணயப் போலிவட்டு
பொருளக வினைமுகப்பு
பணம் எண்ணிக் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் மேடை
வாணிகக்களத் தொழிலிட முகப்பு
பொருள் கொடுக்கல் வாங்கல் மேடை
(வர.) முற்காலச் சிறைக்கூட வகையின் பெயர்.

Counter -

தொழில்நுட்பம் எண்ணி
எண்ணி

Counter -

எண்ணி

Counter என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.