Chemical

"Chemical" என்பதன் தமிழ் விளக்கம்

Chemical -

பெயர்ச்சொல் வேதியியல் முறையில் பெறப்பட்ட பொருள்
வேதியியல் செயன்முறைகளில் பயன்படுத்தப்படும் பொருள்
(பெ.) வேதியியலுக்குரிய
இயைபியலுக்குரிய
வேதியியல் சார்ந்த
வேதியியலான
வேதியியல் நன்குணர்ந்த
வேதியியல் கற்று வருகிற.

எடுத்துக்காட்டுகள்

substance used in chemistry or produced by chemical process
வேதியியல் செயல் முறைகளில் பயன்படுத்தப்படும் பொருள்

chemical analysis
வேதியியற் பகுப்பாய்வு

Chemical biology
இரசாயனவிற்றுயிரியல்

chemical fertilizer
வேதியியல் உரம்

Chemical physics
இரசாயனப் பெளதிகவியல்

chemical process
வேதியியல் செயல்முறை

chemical reaction
வேதி வினை

chemical stimulus
வேதியல் தூண்டுகை

Chemical என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.