ந - வரிசை 10 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
நரிவிருத்தம்

திருத்தக்கதேவரால் நரியின்கதை யொன்றைப்பற்றி இயற்றப்பட்ட ஒருநூல்

நன்றியில் செல்வம்

உபகாரமற்ற செல்வம். (குறள், 101-ஆம் அதி.)

நானாவிதமாய்ப்போ

பலவகையாய்ச் சிதறுண்டு போதல். (Colloq.)

நிவம்

தோண்மேல். (நாமதீப. 583.)

நீர்மஞ்சள்

மஞ்சள்வகை. (சீவக.3076, உரை.)

நடப்பு

போக்கு வரவு
நடத்தை
தற்காலம்; நடப்பு விஷயம்

நரிவாற்புல்

ஒருவகைப்புல். (யாழ்.அக.)

நூறு

100

நூறாயிரம்

100000

நிகர்புதம்

1000000000

நிகற்பம்

10000000000000

நம்பகம்

பொறுப்புரிமை அமைப்பு

நகை

தங்கத்தால் செய்யப்படும் அணிகலன்
புன்னகை - இனிய உதட்டுச் சிரிப்பு

நெஞ்சழிதல்

தன்னடக்கங் கெடுதல்

நரையான்

மீன்கொத்தி

நல்வரவு

ஒருவர் விட்டிக்கு வரும்போது வரவேற்கும் போது கூறுவது

நவீனத்துவம்

நவீன மயமாதலின் முழுமைக்ட்டத்தில் உருவான ஒரு கலை மற்றும் சிந்தனைப்போக்கு. நவீனமயமாதலின் எதிர்ம்றை இயல்புகளை அதிககமாகக் கவனிப்பது இது.
பழைய நிலையிலிருந்து மறுபடல்
நவீன மயமாக்கல்
புதிதாக்கள்

நெகிழ்ச்சி

தளர்ச்சி
இயலாமை

நன்னன்

நற்குணங்கள் உடையவர்

நைருதி

குபேர மூலை