உ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உளி

மூன்றாம் வேற்றுமைப் பொருள்படும் இடைச்சொல். (குறள், 545, உரை.)
ஒரு பகுதிப் பொருள்விகுதி. (மலைபடு. 153, உரை.)

உற்று

ஓர் உவமவாசகம். தோளுற்றோர் தெய்வம் (சீவக. 10).

உவமவுருபு

A term of comparison

உச்சித்தம்

மகரக்கை. (சிலப். 3
18
உரை.)

உளவியல்

மனிதனுடைய மனம் மற்றும் அதன் இயல்பு பற்றிய அறிவியல் ஆய்வுத் துறை

உப்புச்சப்பின்றி

சுவாரஸ்யமின்றி

உருக்குலைதல்

உண்மை உருவம் சிதைதல்

உசாக்லையர்

ஆராச்சியாளர்
ஆலோசனைசெய்வோர்

உன்மதம்

கழிகாமம்

உலவரம்

நிலத்தை உழும் ஏர் கலப்பபை

உலவரப்படை

ஏர் கலப்பபைகளை ஆயத்தமாக கொண்ட படை

உடன்பிறப்பாளர்

உடன்பிறப்புகள்
அண்ணன் தம்பிகள்

உடன்பிறந்தவன்

சகோதரன்
தமையன்

உள்ளக்குமுறல்

மன உளச்சல்
ஒருவரை தொந்தரவு செய்யும் போது ஏற்படும் மன நிலை

உருவ சாஸ்திரம்

உருப்பமைவு

உலகத்தார்

People of the World

உளறு

சொல்லு

உருசி

ருசி

உருசை

ருசி

உடங்கையில்

உடன்கையில்