இ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இடை வள்ளல்

அக்குரன்
சந்திமான்
அந்திமான்
சிசுபாலன்
தந்தவக்கிரன்
கன்னன்
சந்தன்

இளைஞி

இளவயது பெண்

இருமம்

கணணி உலகில் இயந்திர மொழி
அதாவது இன்றைய இலக்க முறை உலகில்(digital world ) எந்த ஒரு இயந்திரமுமே ஒன்று (1 அ 0) இக்குறியீடுகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது. இவ்விரண்டு குறிகளை கொண்ட குறிமுறை இருமம்(binary digit) எனப்படும்.

இளங்கிளைமை

இளைய புதல்வர்கள்

இருப்பளவு

குறித்த களஞ்சியத்தின் இருப்பின் அளவை அறிவதற்காக எடுக்கப்படும் அளவு.