இ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
இட்டு

தொடங்கி
காரணமாக
ஓர் அசை(செய்திட்டு)

இடைவழித்தட்டில்

எதிர்பாராமல்

இடைவெட்டிலே

தற்செயலாய்

இந்தண்டை

இப்பக்கம்

இந்தப்படிக்கு

இப்படிக்கு

இப்பாடு

இவ்விடம்

இம்மட்டும்

இதுவரையும்

இரண்டெட்டில்

சீக்கிரத்தில்

இருந்ததேகுடியாக

எல்லாருமாக

இஷ்டப்படி

விருப்பத்தின்படி

இயந்திரன்

இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட மனிதன்

இலவு

இலவம்

இலவம்

இலவம் பஞ்சு

இளங்கீரை

முளைக்கீரை
பிடுங்கு

இல்லி

சிலி

இப்பந்தி

பலவீனன்

இமையோ

இமையவர்

இறையரசு

கடவுளின் அரசாங்கம்
இறைதுதர்

இல்லவேயில்லை

இல்லை என்பதை அறுதியாக கூறுதல்

இலவணம்

உப்பு