மன்

"மன்" என்பதன் தமிழ் விளக்கம்

மன்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Maṉ/

ஓர் அசை நிலை. ஆயிருதிணையி னிசைக்குமன் (தொல். சொல். 1)
Affix indicative of
(a) future tense
எதிர்காலங்காட்டும் இடைநிலை. (தொல்.சொல். 1, சேனா. கீழ்க்குறிப்பு.) (சி. போ. பா.1, உரை.)
(b) ellipsis
ஒழியிசைக்குறிப்பு. கூரியதோர் வாண்மன் (தொல். சொல். 252, உரை):
(c) greatness, abundance
மிகுதிக்குறிப்பு. சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே (புறநா. 75):
(d) change or transformation
பிறிதொன்றாகைக்குறிப்பு. பண்டு காமெனின்று கயல்பிறழும் வயலாயிற்று (தொல். சொல். 252, உரை)
(e) Prosperity
ஆக்கக்குறிப்பு. திருநிலைஇயபெருமன்னெயில் (பட்டினப். 291):
(f) what is past and gone
கழிவுக்குறிப்பு. சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே (புறநா. 235):
(g) permanence
நிலைபேற்றுக்குறிப்பு. (நன். 432.)
A personal suffix, as in vaama
ஒரு பெயர்விகுதி.

An expletive

தமிழ் களஞ்சியம்

  • திருக்குறள் » பொருட்பால் » அங்கவியல் » மன்னரைச் சேர்ந்தொழுதல்
  • குண்டலகேசி » மன்னனைப் போற்றுதல்
  • கம்பர் » வேளாண் தொழிலின் சிறப்பு » பாயிரம் » சோழ மன்னன் சிறப்பு
  • தண்ணீர் தேசம் » மன்னித்துவிடு
  • மன் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.