சொல்

"சொல்" என்பதன் தமிழ் விளக்கம்

சொல்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Col/

(பெயர்ச்சொல்) ஒரு மொழியில் ஒரு கூற்றின் (சொற்றொடரின்) பொருள் தரும் ஒரு கூறு; பல சொற்கள் தக்கவாறு சேர்ந்து பொருள்தரும் ஒரு கூற்று ஆகும்; பெயர்ச்சொல்
வினைச்சொல்
உரிச்சொல் போன்றவை சொற்களின் சில வகைகள்; வார்த்தை

(பெயர்ச்சொல்) word
symbol of an idea used in speaking or writing

சொல்

(வினைச்சொல்) சொல்லு

(வினைச்சொல்) say

சொல்

(தொகைச் சொல்) பெயர்ச் சொல்
வினைச் சொல்
இடைச் சொல்
உரிச் சொல்

தமிழ் களஞ்சியம்

  • திருக்குறள் » அறத்துப்பால் » இல்லறவியல் » பயனில சொல்லாமை
  • திருக்குறள் » பொருட்பால் » அங்கவியல் » சொல்வன்மை
  • தண்டியலங்காரம் » சொல்லணியியல்
  • தண்டியலங்காரம் » சொல்லணியியல் » சொல்லணி
  • தண்டியலங்காரம் » சொல்லணியியல் » சொல் வழு
  • தொல்காப்பியம் » சொல்லதிகாரம்
  • இலக்கணம் » சொல்
  • இலக்கணம் » சொல் » பெயர்ச்சொல்
  • இலக்கணம் » சொல் » வினைச்சொல்
  • இலக்கணம் » சொல் » இடைச்சொல்
  • சொல் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.