உன்னாணை

"உன்னாணை" என்பதன் தமிழ் விளக்கம்

உன்னாணை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Uṉṉāṇai/

யாழ்ப்பாணப் பேச்சு வழக்குச் சொல்.தான் கூறுவதை எதிர் நிற்பவர் நம்ப வேண்டும் என்பதற்காக அழுத்தம் கொடுக்கும் சொற்பிரயோகம். உன் மீது ஆணையாகச் சொல்கிறேன் என்ற பொருள்படப் பேசப்படுகிறது. உண்ணாணை என்றும் வழங்கப்படுகிறது.

promise on you

மெய் உயிர் இயைவு

=
ன்=ன்
ன்+ஆ=னா
ண்+ஐ=ணை

உன்னாணை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.