அல்கு

"அல்கு" என்பதன் தமிழ் விளக்கம்

அல்கு

(ஒலிப்புமுறை) ISO 15919: /Alku/

சுருங்குதல்
தங்குதல். (பிங்.)
நிலைத்து நிற்றல். (குறள், 333, உரை.)
அழிதல். அளியி னாற்றெழு வார்வினை யல்குமே (தேவா.168, 10.) சேருதல். அவரல்குவர் போய்... பழனங்களே (திருக்கோ.249).

To shrink diminish, lessen. diminish in quantity gradually
To stay, abide, lodge
To be permanent
To be destroyed
To reach, arrive at

மெய் உயிர் இயைவு

=
ல்=ல்
க்+உ=கு

அல்கு என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.