ஒ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஒருகாலிலி

குபேரன்
சனி.

ஒருகிடை

கிடந்தகிடை.

ஒருகொடி

ஒருவமிசம்.

ஒருகொள்ளை

மிகுதி.

ஒருக்கணித்தல்

ஒருச்சாய்த்தல்.

ஒருக்கால்

ஒருமுறை.

ஒருக்கிடை

ஒரேகிடை.

ஒருங்கல்

அடங்கல்
கேடு.

ஒருசாய்வு

பட்சபாதம்
(adv.) ஒருமிக்க
இடைவிடாமல்
இடைவிடாமை
ஒருகண்டசீர்

ஒருசார்

ஒருபக்கம்.

ஒருசிறை

ஒதுக்கிடம்
ஒருபக்கம்.

ஒருசேர

ஒருமிக்க.

ஒருசொன்னீர்மை

ஒருசொற்றன்மை.

ஒருச்சரிதல்

ஒருபுறத்துக்குச்சரிதல்.

ஒருச்சரிவு

ஒருச்சரிதல்.

ஒருதலைதுணிதல்

ஒருயுத்தி.

ஒருதலைநோவு

ஒருத்தலைவலி.

ஒருதாரை

ஒருமிக்க.

ஒருதாரைக்கத்தி

ஒருபுறங் கூருள்ளகத்தி.

ஒருத்தலைநியாயம்

ஒருபுறநியாயம்.