அ - வரிசை

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
அரிவை

20 முதல் 25 வரை வயதுள்ள பெண்
பெண்

அவ்வை

வயதான பெண்
கிழவி

அனகோண்டா

ஆனைக்கொன்றான்

அட்டாளை

மேசை

அத

அதை

அட்டு

வெல்லக்கட்டி

அவங்கள்

அவர்கள்

அவங்க

அவங்கள்

அதட்டம்

அரவுயிர்ப்பு
நச்சுப்பல்

அதம்

தாழ்வு
பள்ளம்
பாதாளம்
சங்காரம்
அத்தி

அதம்பம்

கற்பரிபாஷாணம்

அதம்பு

அதட்ட

அதரிசி

அதரிசனன் (பெண்பால்)

அதரிசனம்

காணப்படாமை
குருடு
குருடன்

அதரித்திரன்

கன்னன்
செல்வன்

அதருமம்

அதர்மம்

அதர்வம்

நான்காம்வேதம்

அதலம்

அதலலோகம்

அதலலோகம்

கீழேழுலகத்தொன்று

அதவம்

அதவு
அத்திமரம்