யோனி பேதம்

"யோனி பேதம்" என்பதன் தமிழ் விளக்கம்

யோனி பேதம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Yōṉi pētam/

(தொகைச் சொல்) ஊர்வன -11
மானுடம் - 9
நீர் வாழ்வன - 10
பறப்பன _ 10
நடப்பன _ 10
தேவர் _ 14
தாவரம் _ 20 ஆக 84 நூறாயிரம்

யோனி பேதம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.