மெட்டி

"மெட்டி" என்பதன் தமிழ் விளக்கம்

மெட்டி

(ஒலிப்புமுறை) ISO 15919: /Meṭṭi/

(பெயர்ச்சொல்) தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில்(முதல் மற்றும் கடைசி விரல்களைத் தவிர) அணியும் வளையம்.
திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் அடையாள அணிகலன்கள் ஆகும்.
ஒரு ஆண் திருமணமானவனான? என்பதனை, அவனின் பாதங்களைப் பார்க்கும் பெண் புரிந்து கொள்வாள்.
காலமாற்றத்தினால் அல்லது கலாச்சார மாற்றத்தினால் மெட்டி, பெண்ணுக்குரிய அணிகலனாகியது.

(பெயர்ச்சொல்) a jewel viz toering

வேற்றுமையுருபு ஏற்றல்

மெட்டி + ஐமெட்டியை
மெட்டி + ஆல்மெட்டியால்
மெட்டி + ஓடுமெட்டியோடு
மெட்டி + உடன்மெட்டியுடன்
மெட்டி + குமெட்டிக்கு
மெட்டி + இல்மெட்டியில்
மெட்டி + இருந்துமெட்டியிலிருந்து
மெட்டி + அதுமெட்டியது
மெட்டி + உடையமெட்டியுடைய
மெட்டி + இடம்மெட்டியிடம்
மெட்டி + (இடம் + இருந்து)மெட்டியிடமிருந்து

மெய் உயிர் இயைவு

ம்+எ=மெ
ட்=ட்
ட்+இ=டி

மெட்டி என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.