திக்கு பாலகர் யானை

"திக்கு பாலகர் யானை" என்பதன் தமிழ் விளக்கம்

திக்கு பாலகர் யானை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Tikku pālakar yāṉai/

(தொகைச் சொல்) கிழக்கு இந்திரன் ஐராவரம்
தென் கிழக்கு அக்கினி புண்டரீகம்
தெற்கு இயமன் வாமனம்
தென்மேற்கு நிருதி குமுதம்
மேற்கு வருணன் அஞ்சனம்
வடமேற்கு வாயு புட்பதந்தம்
வடக்கு குபேரன் சாருவபூமம்
வட கிழக்கு ஈசானன் சுப்ரதீபம்

திக்கு பாலகர் யானை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.