தமிழ்

"தமிழ்" என்பதன் தமிழ் விளக்கம்

தமிழ்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Tamiḻ/

(பெயர்ச்சொல்) தமிழர்களால் பேசப்படும் மொழி.
கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட மொழியாகக் கருதப்படுகிறது.
சிந்து சமவெளி (Indic) சமவெளி நாகரிகத்தில் இம்மொழி இருந்திருக்கிறது என்று அகழ்வாராய்ச்சிகள் உறுதிசெய்துள்ளன.
க ச ட த ப ற - வல்லினம், ங்+அ ஞ ந ம ன ண - மெல்லினம், ய ர ல வ ழ ள - இடையினம் என அழகு பெறுவதும் குறிப்பிடத்தக்கது

தமிழ்

மொழிபெயர்ப்பு Tamil

தமிழ் களஞ்சியம்

  • தமிழ் இலக்கணம்
  • தமிழ் நூல்கள்
  • பாரதிதாசன் » தமிழ் காக்க எழுந்திரு
  • ஆய்வு » உலகமயமும் தமிழ்த் தேசியமும்
  • ஆய்வு » யாழ்ப்பாணத் தமிழ்
  • ஆய்வு » இசைத்தமிழ்
  • தண்ணீர் தேசம் » அன்புள்ள தமிழ்ரோஜா
  • புரட்சிக் கவிதைகள் » தமிழ்
  • புரட்சிக் கவிதைகள் » தமிழ் » இன்பத் தமிழ்
  • புரட்சிக் கவிதைகள் » தமிழ் » தமிழ் உணவு
  • புரட்சிக் கவிதைகள் » தமிழ் » தமிழ்ப் பேறு
  • புரட்சிக் கவிதைகள் » தமிழ் » எங்கள் தமிழ்
  • வேற்றுமையுருபு ஏற்றல்

    தமிழ் + ஐதமிழை
    தமிழ் + ஆல்தமிழால்
    தமிழ் + ஓடுதமிழோடு
    தமிழ் + உடன்தமிழுடன்
    தமிழ் + குதமிழுக்கு
    தமிழ் + இல்தமிழில்
    தமிழ் + இருந்துதமிழிலிருந்து
    தமிழ் + அதுதமிழது
    தமிழ் + உடையதமிழுடைய
    தமிழ் + இடம்தமிழிடம்
    தமிழ் + (இடம் + இருந்து)தமிழிடமிருந்து

    தமிழ் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.