சுவை

"சுவை" என்பதன் தமிழ் விளக்கம்

சுவை

(ஒலிப்புமுறை) ISO 15919: /Cuvai/

(பெயர்ச்சொல்) taste
flavor
relish

சுவை

(தொகைச் சொல்) நாவால் உணரும் சுவை[கைப்பு,இனிப்பு,புளிப்பு,துவர்ப்பு,உவர்ப்பு,கார்ப்பு]
மெய்ப்பாட்டின் வகையுணரும் சுவை[நகை,அழுகை,இளிவரல்,மருட்கை,அச்சம்,பெருமிதம்,வெகுளி,உவகை]
[இன்பம்,நகை,கருணை,கோபம்,வீரம்,பயம்,அருவருப்பு,அற்புதம்,சாந்தம்]

தமிழ் களஞ்சியம்

  • தண்டியலங்காரம் » பொருளணியில் » சுவையணி
  • இலக்கியம் » ஒன்பான் சுவை
  • இலக்கியம் » ஒன்பான் சுவை » நகைச்சுவை
  • சுவை என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.