சமயம்

"சமயம்" என்பதன் தமிழ் விளக்கம்

சமயம்

(ஒலிப்புமுறை) ISO 15919: /Camayam/

(பெயர்ச்சொல்) opportunity
occasion

சமயம்

(தொகைச் சொல்) காணாபத்தியம் _ கணபதி வழிபாடு
கெளமாரம் _ முருகன் வழிபாடு
செளரம் _ சூரிய வழிபாடு
சைவம் _ சிவ வழிபாடு
சாக்தம் _ சக்தி வழிபாடு
வைணவம் _ திருமால் வழிபாடு

சமயம் என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.