ஒன்றோ

"ஒன்றோ" என்பதன் தமிழ் விளக்கம்

ஒன்றோ

(ஒலிப்புமுறை) ISO 15919: /Oṉṟō/

எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836)
விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன். (சீவக. 1682)

Not only but also connective between nouns and sometimes verbs
Either or

மெய் உயிர் இயைவு

=
ன்=ன்
ற்+ஓ=றோ

ஒன்றோ என்ற சொல்லின் பொருள் தவறாக இருந்தால் அகரமுதலி வலைதளத்தை தொடர்பு கொள்ளவும்.